உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இ.உருத்திரேஸ்வரன்

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 174 நிலை மாறும் பசுமை உயிரினங்கள் வாழ உண்டான பசுமை உலகமே வனங்கள் மனித பேராசையால் மறைய வானமும் பொய்த்து போகுதே மனிதன் ஆடரம்பத்தை விரும்பி வீட்டுத் தோட்டத்தை கைவிட நாடுகளோ ஒன்றை ஒன்றழிக்க உலகில் ஏற்படுமே உணவு பஞ்சம் காலநிலை மாறுபட நீர்நிலைகள் வற்றிட நிலங்கள் வெடித்து பாலைநிலமாக நிலைமாறுமே பசுமை நன்றி வணக்கம்