உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இளையவர் உலகம்

இளையவர் உலகம்

ரஜனி அன்ரன் (B.A) “ இளையவர் உலகம் “ 14.08.2025 இளையவர் உலகம் தனியுலகம் இனிமை நிறைந்த பொன்னுலகம் நாட்டின் பெறுமதிமிக்க சொத்துக்கள் நாளைய உலகையாழும் வித்துக்கள் நாட்டின் எதிர்காலமே இளையவர் கைகளில்தான் ! வலிமைக்கும் உரத்திற்கும் உரித்தானவர் வாழ்க்கைத் தரத்திற்கும் உயிர்ப்பானவர் வெற்றியை நிலைநாட்ட விருப்பானவர் இலக்கினை நோக்கியே இமயமாய் எழுந்திடுவர் இளையவர்களுக்காக அர்ப்பணமாக்கியதே ஐ.நா.மன்றும் இளையோர் சிறப்புநாளாக ஆகஸ்ட் பன்னிரெண்டாம் நாளை ! இளையோரின் ஆற்றலும்அறிவும் அர்ப்பணிப்பும் ஆளுமையை நிலைநாட்டும் பொறுப்புக்களை நிருவகிக்கும் தன்னம்பிக்கை உணர்வினை ஊட்டி தன்னிறைவை உண்டாக்கும் நாட்டின் வளர்ச்சிக்கு ஆணிவேராகி நாட்டின் சரித்திரத்தையே மாற்றிடுவர் இளையவர் உலகம் தனியுலகே ! https://www.youtube.com/watch?v=aAoxYxUXbrM