உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இராசையா கெளரிபாலா

இராசையா கெளரிபாலா

உண்மைக் காதல் உண்மை உறங்காத உன்னதம் காதலே வெண்மை உளங்கள் வெகுமதி பெறுமாம் சான்றாய் உலகிலே சார்புடன் என்நாளும் வாழ்வார் காலத்தை வென்று. உயிரான காதல் உறுதியாய் என்றும் உளங்கள் இணைந்து உறவாகும் என்றும் எள்ளிநகையாடா எவர் கண் படினும் கணமே யுகமாகும் காண்.