உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இயற்கை 81

இயற்கை 81

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 08-01-2026 காடு களனி அழித்து கட்டடம் நீ வளர்த்தாய் மலையைக் குடைந்து மாளிகை எழுப்பினாய் குளங்கள் அனைத்தையும் குடியிருப்பாய் ஆக்கினாய் பூமியின் நரம்பறத்தாய் புவியதிர்ச்சிக்கு அதிர்ந்தாய் மேகம் அழுகையில் மனிதன் மிதக்கையில் மண்ணும் சரிகையில் மக்கள் புதைகையில் மனதால் கலங்கினாய் மாற்றுவழி கொண்டாயோ? வீட்டுக்கொரு மரம் வளர்த்து வீதியோரம் நெகிழி அகற்றி இயற்கையை காத்து வர இவளே எம்மை அரவணைப்பாள்.