உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இயற்கை வரமே இதுவும் கொடையே

இயற்கை வரமே இதுவும் கொடையே

ராணி சம்பந்தர் இயற்கை வரமே இதுவும் கொடையே மழை வருது வெயில் தருது மழையை விடச் சின்னதே அதற்குள் இருக்கும் காற்று சுவாசம் செய்ய உற்ற துணை ஆன இயற்கை வரம் என்பதே இதுவும் தந்த கொடையே அழைத்து வரும் இடி மின்னல் புயலினால் தழைத்தோங்கிய மரமும் அடி வேரோடு சரியவே கூடவரும் வெள்ளப்பெருக்கு அதை வடியச் செய்து அந்தரத்தில் விதைத்த விதைகளோ மீண்டுமே ஆகாசமாய் வளர்ந்து பல உயிர் இனங்களிற்கும் பலன் தருமே அமுதசுரபியாய் வாழ்த்திடவே வணங்கிடுவோம் இயற்கை வரமே இதுவும் கொடையே என.