உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இயற்கை வரமே இதும் கொடையே

இயற்கை வரமே இதும் கொடையே

வியாழன் கவி: " இயற்கை வரமே இதுவும் கொடையே " இயற்கையின் பரப்பில் நம் வாழ்வு நகரும் நல்லதும் கெட்டதும் நம் சிந்தையின் படைப் பு இயற்கையின் வளங்கள் வரமான கிடைப்பு வளமுற விதைப்பதும் அறுப்பதும் நம் கைகளின் பொறுப்பு தேவைகளை தேடும் அறிவிற்கு விருந்து வரமான இயற்கையை நன்றியாய் காப்பதுவே!!