உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இப்போதெல்லாம் இது எங்கே

இப்போதெல்லாம் இது எங்கே

இப்போதெல்லாம் இது எங்கே பறவையின் சத்தம் பாட்டியின் உணவு கபடி விளையாட்டு கள்ளம் இல்லா மனிதன் பக்கத்து வீட்டு பாசம் பனை மர நிழல் பார்த்ததும் பழகும் குழந்தை பாவாடை தாவணி குமரி ஆற்றில் குளியல் அத்தையின் அரவணைப்பு மாமாவின் விடுமுறை வருகை விழாக்கால வித்தைகள் எல்லாம் மறந்து போனது நினைக்கும் போது ஏனோ கண்ணில் ஒரு துளி நீர் மோ.சுமித்ரா தேவி கொழும்பு இலங்கை