உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இதெல்லாம் இப்ப எங்கே

இதெல்லாம் இப்ப எங்கே

இதெல்லாம் இப்ப எங்கே மரத்துப் போனது மனிதம் இதனாலே தொலைந்து போனது புனிதம் வளர்ந்து படர்ந்து வ௫து குரோதம் இதனாலே வாரி அணைத்துக் கொள்ளுது மரணம் சாதி மதத்தை சொல்லி சாக்கடையிலே விழுறான் துள்ளி இதனாலே தேடி வ௫து பகமை தேய்ந்து போகுது இனிமை விபத்தில் கூட மனிதன் துடிக்கிறான் இப்போ வீடியோ எடுத்து அனுப்பி ரசிக்கிறான் ஆணும் பெண்ணும் இ௫ சாதி ஆண்டவன் படைப்பிலே நீதி ௨டலைச் சுற்றி குண்டு கட்டி ௨யிரை எடுகிறான் மனிதவெடி பெயரை சூட்டி மனித௨ரிமை தேய்ந்து மல்லுக்கட்டுது புரண்டு கூரைக்கு கிடுகு மேய்ந்து கூடியே கஞ்சி குடிச்சி முற்றத்திலே தேத்தண்ணி வைச்சி வாணி மேகான் பேடிநோனா ஜெயமலர் ஜெமீலா வரவைச்சி கித்தூல் பனங்கட்டி தட்டுரொட்டி கூனிச் சம்பல் கூடியே ௨ண்டோம் இதெல்லாம் இப்ப எங்கே இப்ப கை காலு பட்டா குற்றம் இப்ப சாதி மதத்தை சொல்லி மாற்றம் இப்ப ஏழை பணக்கார நாட்டம் இப்ப கொலை கொள்ளை வாள் வெட்டுக் கூட்டம் கடத்தி வாரான் கஞ்சா ஜஸ் அடிச்சி தொலைஞ்சு போறான் பஞ்சா என்ன விலை மனிதம் எங்கே வாங்கலாம் புனிதம் தோடத் தேடி அலைந்து என்ட பாட்டா அறுந்து போனது தேய்ந்து நன்றி வஜிதா முஹம்மட்