உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்

ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்

தங்கசாமி தவக்குமார் ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும் ' ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே பொருள் பொதிந்த களஞ்சியத்தை நிறைக்கும் திறவு கோலாகிறது! களஞ்சிய பெட்டியின் சாவி கொத்து நாம் அன்றாடம் பேணி வரும் உடல் உள ஆசன பயிற்சியிலே வலு பெற்று உயர்கிறது! நம் மூதாதையோரின் வயல் வரப்பு தொழில் முறையிலும் கடற்தொழில் என்னும் பல பக்க பார்வையிலும், உடல் வலுப்பெற ஆசனமாகிறது!