உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்..2353

ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்..2353

ஐயாயிரம் ஆண்டுகள் முன்பே வையகத்தில் உதித்த கலையாம் இந்திய தேசத்தில் தோற்றம் வேதங்களில் உண்டே ஆதாரம் முனிவரும் யோகியரும் கற்றே கற்பிக்கும் கலையாய் மாற்றம் உடல் நலமும் உளமும் இணைய திடம் தருமே இதன் ஆசனங்களும் மருத்துவம் விஞ்ஞானம் கைவிட்ட மார்க்கம் யாவும் யோகா மூலம் தீரா நோயும் தீர்ந்ததே இன்று யூன் இருபத்தி ஒன்று சிறப்பு நாளாம் மூச்சுப்பயிற்சி பற்பல ஆசனம் முனைந்து செய்தால் ஆகுமே யாவும் பாமுக மன்றில் ஜீவன் தந்த தர்ஜினி ஜீவ யோகா யாவரும் செய்யக் கண்டோம் சிவதர்சனி இரா 18/6/2026