உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஆசிரியர்

ஆசிரியர்

வியாழன் கவிதை நேரம் இல 33 தலைப்பு = ஆசிரியர் கல்வி எனும் விளை நிலத்தில் அறிவு எனும் பயிரை விளைத்து அன்பெனும் நீரைப் பெருக்கி கல்விக்கு உயிருட்டுபவர்கள் சரியான பழக்க வழக்கங்களை எமது மனதில் பதியச் செய்பவர்கள் தவறான விடயங்களில் தலை நீட்டினால் தவறு என தட்டிக்கொடுப்பவர்கள் கல்வி எனும் நடுக்காட்டில் திசைகாட்டியாய் இருப்பவர்கள் தமது நேரத்தை மாணவர்களுக்கு படிப்பிப்பதற்கு என்று செலவிடுபவர்கள் அபி அபிஷா