உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அவதி

அவதி

செல்வி நித்தியானந்தன் அவதி போரென்ற ஒன்றாலே போட்டியிடும் நாட்டாலே போக்கிடம் தெரியாமலே போகினமும் அவதியிலே பேச்சுவார்த்தை ஒன்றாலே பேசினமோ பலநாட்டாலே பேராசை வந்ததாலே பேரழிவு கணக்கிலில்லே போசாக்கு அங்கில்லே போதிய மருந்தில்லே போலியான செயலாலே போசனத்துக்கு அவதியாய் செல்வி நித்தியானந்தன்