உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அவதி

அவதி

ஜெயம் தங்கராஜா உடல் ரீதியாக ஒரு அவதி கடவுள் விட்டதந்த வாழ்வின் நியதி உளம் கொள்ளுமே அதனாலே வருத்தம் அளந்த அளவில் வாராதே திருத்தம் மண்ணுலக வாழ்க்கையில் அப்பப்போ பரிதவிப்பு இன்னல்களுக்கு இரையாகி மீண்டுவிடா உத்தரிப்பு அங்கும் இங்குமாக எதிலும் அவசரம் திக்கு திசைமாறி வழிதெரியாது அந்தரம் கால நெருக்கடியால் ஏற்படும் அவசரம் வாழ அமைதியாய் கொடுக்காதே கரம் காரியங்கள் நிறைவேறாது வேலையும் கெட்டு ஓடியே போய்விடும் நிம்மதியும் விட்டு