உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அழகு

அழகு

கவி அரும்பு 226 அழகு இறைவன் படைத்தது அழகு. வானம் அழகு பூமிஅழகு ஓடும் நதி அழகு காடழகு . ஆண் அழகு பெண் அழகு எல்லாஉயிர்களும் அழகே. மலர்அழகு நிறம் அழகு நல்லமனம் உள்ளவர் அழகு. நன்றி