உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அல்வாய் பேரின்பநாதன்

அல்வாய் பேரின்பநாதன்

பாமுகமே வாழியவே லண்டன் தமிழ் வானொலியாய் பிறந்து பாமுகமாய் மலர்ந்து அகவை 27 ஆண்டுகள் நிறைவுகாணும் பாமுகமே வாழியவே தனித்துவமாய் மிளிரும் எம்மவர் சுயசிந்தனையின் படைப்புகளின் களம் வல்லமை பெற்று தடைகளைத் தாண்டி லட்சியப் பயணம் நிறைவாகும் பாமுகமே வாழியவே ஆக்கம் அல்வாய் பேரின்பநாதன் லண்டன் 11-06-2024