உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அம்மா

அம்மா

கவி அரும்பு 201 அம்மா என்னை 10 மாதம் சுமத்து பூமிக்கு கொண்டுவந்தாரே என் அம்மா அழகான அம்மா வேளைக்கும் சென்றே வீட்டு வேளையும் செய்வாரே நான் மகிழ்ச்சியாய் வாழவே கேட்டதை வாங்கி தருவாரே எதையும் ஆசைப்படமாட்டாரே சொல்லவும் மாட்டாரே அம்மா மகிழ்ச்சியாய் வாழ சொல்படி கேட்ப்பேனே ருசியாய் சமைப்பார் எனக்க பிடித்த உணவை செய்வார் உலகின் சிறந்த அம்மா என் அம்மா !!♥️♥️💋