உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அம்னா சஷிது

அம்னா சஷிது

"இப்போதெல்லாம்"... அப்படி என்ன நடந்தேரியது // அந்த.. காலை பொழுதில் குருவிகளின் கீச்சல் சத்தங்களுமில்லை // எப்போதும் ராகம் பாடிக் கொள்ளும் குருவிகளின் ஊசலாட்டங்களுமில்லை// அடி வானில் அந்தி வான செம்மச்சல் ஒளி கற்றைகளுமில்லை // அதில் உறைவிடம் தேடிக் கொண்டிருக்கும் காக்கைகளின் சாயல்களுமில்லை// மாலை நேர ரோட்டோர இருக்கையில் நகைச்சுவையாக பகிர படும் வயோதிபர்களின் சீண்டல் பேச்சுக்களுமில்லை// அப்போதெல்லாம் தினமும் ஒலித்துக் கொள்ளும் சிறார்களின் சாலையோர விளையாட்டு சினுங்கள்களுமில்ல// அப்படி என்னதான் ஆகி விட்டது இப்போதெல்லாம் // அம்னா சஷிது நிந்தவூர் இலங்கை