உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அபி அபிஷா

அபி அபிஷா

அம்மா எனது அம்மாவின் பெயர் சிவசுப்பிரமணியம் சத்தியவதி. இவர் அன்பையும் பாசத்தையும் காட்டுவார். நான் செய்யும் விளையாட்டை ரசிப்பார். குழப்படிகளை செய்யக் கூடாது என பேசுவார். என்னை பத்து மாதம் சுமந்து பதினைந்து வருடங்களாக வளர்க்கும் அன்புத் தாய் . அம்மாவும் அப்பாவும் அம்மா தான். நன்றி - அபி அபிஷா இலங்கை.