உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அபி அபிஷா

அபி அபிஷா

அபி அபிஷா - 04 தலைப்பு = தமிழ் மொழி என் தாய்மொழி என்னை தூங்க வைத்துத் தாலாட்டிய மொழி . மொழி என்ற சொல்லை அழகு படுத்தியது தமிழ் மொழி. இனிய தமிழ் மொழி என் எண்ணமெல்லாம் நிறைந்த மொழி . இம்மொழியை கம்பன் என்ற கவிஞன் கவிதைகளாகப் பொழிந்தான். கண்ணதாசன் எனும் கவியரசனும் இத் தமிழ் மொழியை புகழ்ந்து பாடியுள்ளான். இவ்வாறு மக்களின் வார்த்தைகளால் பல வடிவத்திலும் பல கருத்திலும் உருவாகிய தமிழ் மொழியே என் மொழி. - அபி அபிஷா இலங்கை