உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அபி அபிஷா

அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம் வியாழன் கவிதை நேரம் இல 03 தலைப்பு = கிறிஸ்மஸ் பண்டிகை பனி விழும் இரவில் பாலகனாய் வந்து உதித்தாரே. இவரை பார்த்து பலரும் மகிழ்ச்சி அடைந்து கொஞ்சி விளையாடினார்கள். இவர் யோசப் மரியாவின் தவப் புதல்வனாகப் பிறந்தார். இவர் பிறந்த நாளையே கிறிஸ்மஸ் பண்டிகை எனக் கொண்டாடுகிறோம். இவர் மார்கழி மாதம் 25 இம் மண்ணில் உதித்தாரே. அபி அபிஷா