உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அபிராமி மணிவண்ணன் 04. 05.2022

அபிராமி மணிவண்ணன் 04. 05.2022

கவி அரும்பு 109 வானவில் வானவில் அழகாக இருக்கும் நானும் பார்த்தேனே 7 நிறங்கள் இருக்குதே Deutsch இல் Regenbogen என்று சொல்வோமே சிவப்பு ஆரெஞ் மஞ்சள் பச்சை நீலம் கடும் நீலம் ஊதா நீலம் ரொம்ப பிடிக்குமே ஆரெஞ் பிடிக்குமே சூரியனும் மழையும் வருமே அழகாக இருக்குமே நன்றி. அபிராமி