உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அபிராமி கவிதாசன்

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-264. கவித்தலைப்பு! " விழிப்பு" எப் பாலர்க்கும் வேண்டும் விழிப்பு - மீண்டும் இழந்த நாட்டை மீட்க வேண்டும் என்னும் விருப்பு! அதற்காகக் கட்டாயம் புலம்பெயர்ந்த நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு வேண்டும் விழிப்பு! கொத்தணிக் குண்டுமழையில் - சிங்கள இனவெறியில் பன்னாட்டுச் சூழ்ச்சி வலையில் தமிழ் இன அழிப்பை மே 18 ஐ நினைத்து எரியட்டும் விழிப்பு எனும் நெருப்பு பகை முடிக்க எப்பொழுதும் நமக்கு வேண்டும் விழிப்பு! . அபிராமி கவிதாசன். 07.05.2024