உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அபிராமி கவிதாசன்

அபிராமி கவிதாசன்

திருமதி.அபிராமி 09.05.2023 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -221 தலைப்பு ! “காணி” வனமது தாயக காணி வளமும் நிறைந்த பூமி // தனமது கையிலும் இல்லை தங்கவோர் இடமில்லா தொல்லை// இனத்தவர் சிலரும் சேர்ந்து இரவுபகல் வெட்டினர் சோர்ந்து // கனத்த உழைப்பின் பாணி கண்ணில் பட்டது காணி வெட்டிய காணியின் வீடு வேதனை நிறைந்த கூடு // பட்டினி பஞ்சம் ஊடே பணியின்றி தவித்தது நாடே // கட்டிய கனவுக் கோட்டை கரைந்தது உயிர்பலி வேட்டை // விட்டுப் பிரிந்தோம் நாட்டை விடிவுவரை விடைகொடுக்க மாட்டோம் // நன்றி 🙏🏻🙏🏻🙏🏻 கவித்திறனாய்வு மிகமிக நேர்த்தி. என் மனம் நிறைந்த போற்றுதல் பாராட்டுக்கள்.பாவை அண்ணா அவர்களே … மற்றும் கவிஞர் சக்திதாசன் அவர்களே🙏🏻🙏🏻🙏🏻