உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அபிராமி கவிதாசன்.

அபிராமி கவிதாசன்.

கவிஇலக்கம் -162. 26.01.2022 பா நேரிசை சிந்தியல் வெண்பா “தைமகளே வருகவே” 1. தைமகளை வாழ்த்துவோம் தந்தருள்வாய் வாழ்வையும் பூமலர்கள் தூவியும் போற்றி -பாமணக்க நாமணக்க பாக்கள் நவின்று 2. இயற்கையை போற்றுகின்றேன் இன்னல்கள் காரும் துயரங்கள் துன்பங்கள் தீரும்- அயரா இயற்கை அழிவினை சாடு 3. பூமித்தாய் மடிமீதுதில் பூத்திருக்கும் பிள்ளைகள் நாமிருவர் வேண்டுகிறோம் நோய்தீர்க்க - சேமிப்பாய் சாமிநீ சந்தோசம் சார்ந்து நன்றி.