உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அபிராமி கவிதாசன்.

அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் கவி வாரம் 167 தலைப்பு ! “ பணி “ பணிப்பெண்ணே உன்பணி பெரும்பணி இல்லத்தில் இடர்விடா தொடர்பணி இருதயமே நோகுமடி / பணிவிடையும் பக்குவமும் பற்கலையும் கற்றவளே கூலிபோட்டு வேலைசெய்யின் குடிமூழ்கி போகுமடி / பணியோடு பயணிக்க பலனுண்டு பாரினிலே துணிவொன்றே வேண்டுமடி துயரினை வென்றெடுக்க / ஆயிரம் இன்னல்கள் அருகினில் பயணிக்க அத்துனையும் எடுத்தெறியும் ஆயுதமே பணிக்கருவி / உயிருள்ள காலம்வரை உழைத்துண்ணும் தேகமடி துயிலும் நிம்மதியில் துவன்றிடா நோயிலடி / நன்றி வணக்கம் பாவை அண்ணா 🙏