உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அபிராமி கவிதாசன்.

அபிராமி கவிதாசன்.

15.03.2022 சந்தம் சிந்தும் வாரம் -166 தலைப்பு ! “பிறந்தநாள் வாழ்த்துக்கவி” (இளம் வள்ளுவன் கவித் ) 17.03.2022 தலைமகனே! என் தவமகனே!/ என்றனை உயர்த்த வந்துதித்த திருமகனே!/ குலம் தழைக்க குலவிளக்கானாய் செல்லமே/ வாழ்வில் வசந்தம் வீசிடச் செய்தவனே!/ உனைவாழ்த்த அன்னையிவள் வார்த்தையின்றி அணைக்கின்றேன்/ அகவை ஒன்பதில் அகமகிழ்வாய் வாழ்த்துகிறோம்/ முத்தமிழால் நீயும் முத்திரை பதித்திடுவாய்/ வித்தைகள் பலகற்று விருட்சமாய் உயர்ந்திடுவாய்/ வள்ளுவப் பெருந்தகையின் கொள்ளும் பேரன்நீயென/ ஊருலகம் உன்னை வாழ்த்திட வேண்டுமய்யா/ உள்ளம் கவர்ந்த வனாய் உத்தமனாய் வாழ்ந்திடுவாய்!/ பாமுகச் சிறுவரும் பண்புடை பெரியோரும்/ அன்புடன் அரவணைக்கும் மாமாக்கள் மாமிகள்/ அத்தனை உறவுகளும் ஆரத் தழுவியுனை வாழ்த்தியே நிற்கின்றனர்// சாதனை படைத்துமே கவித்துவன் நீயும்/ வித்தகனாய் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க செல்லம் வளமோடு/… நனிநன்றிகள் பாவை அண்ணா🙏