உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

“அனுபவம்”

“அனுபவம்”

நேவிஸ் பிலிப் கவிஇல(491) படிப்பினைக்கோர் முன்னோடியாய் தெரியாமல் செய்து தோற்றபின் தெரிந்து செய்து வென்ற பின் கிடைக்கும் பயன்தரும் அரிதான கருவி அறிவை வளர்க்க அதிகம் கற்கணும் அறிவைக் கூர்மையாக்கி அறிந்தவர் சொன்னதை தெரிந்து தெளியணும் அறிவு ஆற்றலிலும் ஆசை கோபத்திலும் எளிமை ஏற்றத்திலும் வெற்றி தோல்வி எதிலும் உண்டு உண்மையை உரக்கச் சொன்னாலும் பொய் பொய்களை வளர்க்கும் சொந்தமாகவோ கேட்டோ பார்த்தோ தெரிந்ததைப் பகிர்ந்து பயன் பெற் வேண்டும் தெரியாத போது கேட்டுத் தெரிந்து தெரிந்தாலும் மேலும் மெருகூட்டும் எண்ணற்ற பயன் தரும் அற்புதமானது் அதுவே அனுபவம் என்னும் அரிதான கருவி நன்றி——