உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அடையாளம்

அடையாளம்

அனைவருக்கும் வணக்கம் வியாழன் கவிதை நேரம் இல 25 தலைப்பு = அடையாளம் எமக்கென்று இந்த உலகில் ஒரு அடையாளமே அது எங்களுக்கு வைத்த பெயர் மட்டுமே இது எமது சிறுவயதில் இருந்து எம்முடன் வாழ்கிறது எமக்கு பெற்றோர் தந்த முதல் சொத்து பெயர் ஆகும் அபி அபிஷா