உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அடையாளம்

அடையாளம்

கவிதை இலக்கம் 16 தலைப்பு அடையாளம் அடிவேர் அகழ்ந்து அடிப்படை தகர்த்து துடிப்பவர் துவழ துன்பங்கள் சேர கொடும்பகை தொடுக்கும் குடிகளின் கூட்டால் மடிந்தவர் நொடிந்தவர் அடி இழந்தவர் நோக புவிதனில் இவர்கள் புலன் சூட்டுவதென்ன ஏதிலிகளாக ஏழைகளாக இயல்புகள் தொலைக்க இவர்கள் ஆற்றும் இன முரண் தான் என்ன அடையாளத்தின் அழிப்போ சுமத்ரா தேவி (மித்திரா) கொழும்பு இலங்கை