உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அகவையின் உயர்வு 671

அகவையின் உயர்வு 671

செல்வி நித்தியானந்தன் அகவையின் உயர்வு அகவையின் உயர்வு ஆனந்த வரவு ஆர்ப்பாட்ட மில்லா அன்பின் நிறைவு காலமும் விரைவாய் ஞாலமும் குளிராய் சோகங்கள் பலதாய் சோர்ந்திடும் மனமாய் முடியாது போய்விடினும் சொல்லும் உத்வேகம் பிடித்துமே கையாலே பின்னாலே வருவதும் இடிபட்டு இருந்தாலும் இன்னலும் போய்விடும் இகழ்ச்சி இல்லாது எந்நாளும் உதவிடுவர் மகிழ்ச்சி நாளுமே மனதில் கொண்டுமே புகழ்ச்சி இன்றியே உதவியும் செய்திட மகவும் உலகமே நானுமே வாழ்ந்திட வலியாய் இன்றுமே அகவை கழிந்திட பணமும் பரிசும் பகிர்ந்தே தந்திட பாசமாய் என்றுமே பக்க பலமாய் கனவுகள் சுமந்த வாழ்வின் பயணம் கடக்குது கண்ணீர் கரைதனை நாடியே