உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி
WEB MASTER · அருண் குமார்

உங்கள் கருத்துகள்

எழுத்திலும் குரலிலும் இணைவோம்.

அருண் குமார் — FirstAudio Web Master
என் நன்றியும் பயணமும்

அன்புடன், அருண் குமார்.

நான் இலங்கையைச் சேர்ந்த அருண் குமார். லண்டன் தமிழ் வானொலியில் Web Master ஆக இணைந்த நாள் முதல், நடாமோகன் அண்ணா எனக்குப் பல வழிகளில் வழிகாட்டியாக இருந்து வருகிறார்.

அவருடைய கனவுகள் தொழில்நுட்பத்தில் பல புதிய விடயங்களைக் கற்றுக்கொள்ள எனக்கு ஊக்கமளித்தன. அவர் கனவு காண்பார்; அதை என்னிடம் பகிர்வார். நான் அதற்குத் தேவையானவற்றைக் கற்று, அதைச் செயல்படுத்துவேன். அந்தத் தொடர்ச்சியான பயிற்சிதான் இன்று என்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது.

எனக்கு வழிகாட்டிய நடாமோகன் அண்ணாவுக்கும், நான் அங்கு இருந்த நாட்களில் மிகுந்த அக்கறையுடன் என்னைக் கவனித்துக்கொண்ட வாணி அக்காவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து அன்பும் ஆதரவும் அளிக்கும் நேயர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

LET’S MAKE IT BETTER

உங்கள் கருத்தைப் பகிருங்கள்

தேவைகள், ஆலோசனைகள், கருத்துகள் — உங்கள் குரலைக் கேட்கக் காத்திருக்கிறோம்.

🎙 குரலில் சொல்லுங்கள்அதிகபட்சம் 2 நிமிடங்கள் · 8 MB
00:00

உங்கள் பெயர், கருத்து மற்றும் குரல் பதிவு இப்பக்கத்தில் பொதுவாகத் தெரியும். குரல் கோப்புகள் 7 நாட்களுக்குப் பின் நிரந்தரமாக நீக்கப்படும்.

உங்கள் குரல்கள் ✦

நடா மோகன்

சிறப்பு, தொடருங்கள்.. இன்னும் உயருங்கள்.

Web Master அருண் குமார்