எங்கள் அன்பு மகனுக்கு இனிய இனிய அட்டகாசமான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
உரித்தாகட்டும்..!புன்னகை என்றும் நிலைத்திருக்க பூக்கள் உன்னை வாழ்த்தட்டும்!!ஆனந்தம் என்றும் நிலைத்திருக்க ஆண்டவன் உன்னை வாழ்த்தட்டும்!!மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்க மனதார வாழ்த்துகின்றோம்!!!இன்று போல் என்றும் பல்லாண்டு காலம் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அன்பு மகனே!
- 14/11/2023
Happy birthday dathus kutti
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டதுக்ஷ் குட்டி
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் டதுக்சன்🎂🎊🎊
இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் டதுக்சன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🥳🥳🥳🥳
Happy birthday dathuksan 🎉🎂வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் டதுக்ஷன். 🎂
சுட்டிப் பையன் கடைக்குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்கவென்று வாழ்த்துகின்றோம்
Wish you happy birthday dear Dathuksan 🥳🎉🎈🎂🥳
Happy birthday Dathuksan 🥳
pavithira
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Dathuksan
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டி 🥰என்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகின்றோம் 🎂🎉