அவந்திகா லோகேஸ்வரன்

மூத்த பெற்றோர் ஆசியுடன்,
நினைப்பது நிறைவேற,
முயற்சியுடன் வாழ, நல்வாழ்த்துக்கள் என வாழ்த்தும் அப்பா அம்மா தங்கை அத்விகா மற்றும் உற்ற உறவுகள், இவர்களுடம் பாமுகம் சொந்தங்கள்..
இனிய இனிய வாழ்த்துகள் அவந்திகா..!!

  • 11/02/2024

வாழ்த்துபவா்

குடும்பம் Swiss
Subscribe
Notify of
guest
27 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
சர்வேஸ்வரி.க
சர்வேஸ்வரி.க
4 days ago

அவந்திகா செல்லம் மகிழ்வான இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சிவாஜினி சிறிதரன்
சிவாஜினி சிறிதரன்
5 days ago

அகவை திருநாள் வாழ்த்துக்கள் அவத்திக்கா

Pathmaloginy. Thiruchchenthurchselvan
Pathmaloginy. Thiruchchenthurchselvan
5 days ago

Happy birthday

ஆதவன்
ஆதவன்
8 days ago

Happy Belated Birthday Avantika
Sorry for the late wishes

ஜெசி மணிவண்ணன்
ஜெசி மணிவண்ணன்
8 days ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அவந்திக்கா குட்டி 🥰🎉🎂💐🤩

Pathmalogini
Pathmalogini
10 days ago

இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் அவந்திகா!🎉🎁🎊🎂🥰

Keeran
Keeran
10 days ago

Happy birthday Avantika❤️❤️

DAVID
DAVID
11 days ago

இன்று புதிய அகவையில் தடம் பதிக்கும் செல்வி. அவந்திகா லோகேஸ்வரன் அவர்கட்கு! எனது இதயம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். உடல்,உள,ஆன்ம, சுகங்களோடு இறை ஞானத்தை பெற, இறைவன்இன்னருள் தந்து இறையருள்பாலிக்க வேண்டுகின்றேன்.
அன்புடன்,
டேவிட் மாமா.(பிரான்ஸ்சிலிருந்து)

சுவனியா
சுவனியா
Reply to  DAVID
9 days ago

மிக்க நன்றி

Ragini. Alphonse
Ragini. Alphonse
11 days ago

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அவந்திகா,
என்றும் ஆரோக்கியத்தோடு
சகலதும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.

சுவானியா
சுவானியா
Reply to  Ragini. Alphonse
9 days ago

மிக்க நன்றி

Habisha Arudkumar
Habisha Arudkumar
11 days ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அவந்திகா❤️✨✨

சுவானியா
சுவானியா
Reply to  Habisha Arudkumar
9 days ago

மிக்க நன்றி

Uma kurgan
Uma kurgan
11 days ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அவந்திகா ,,அகவை ஓன்பதில் சிறக்க சிந்திக்க வாழ்த்துக்கள் ,,,,🎉🎉

Rajani Anton
Rajani Anton
11 days ago

அவந்திகாவிற்கு இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் .வாழ்க பல்லாண்டு வளமோடு.

tharaniga
tharaniga
11 days ago

Happy Birthday Avantika

நகுலவதி தில்லைத்தேவன்.
நகுலவதி தில்லைத்தேவன்.
11 days ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அவந்திகா குட்டி இன்றும் என்றும் ஆரோக்கியமாக சகல துறைகளிலும் சகல செல்வங்களும் பெற்று ஆனந்தமாக வாழ வாழ்த்துக்கள்

parmila ARUDKUMAR
parmila ARUDKUMAR
11 days ago

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அவந்திகா.🎂🎉🎂🎂🎂🎂

Niithini Thavakumar
Niithini Thavakumar
11 days ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அவந்திகா❤️

Adshiya
Adshiya
11 days ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அவந்திகா.Alles gute zum Geburtstag

சாந்தினி துரையரங்கன்.
சாந்தினி துரையரங்கன்.
11 days ago

இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அவந்திக்கா குட்டி. நன்றாக படித்து மகிழ்வுடன் வாழ வாழ்த்துகின்றோம்.🎁🎂🛍🥳

ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
11 days ago

இனிய பிறந்தநாள் வாழ்ததுக்கள் அவந்திகா🎉🎉🎂🎂

Abirami
Abirami
11 days ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🥳🥳

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
11 days ago

இனிய இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் அவந்திகாக்குட்டி.
ஆனந்தம் நிறைந்து வாழ்க பல்லாண்டு

Peirisnevis
Peirisnevis
11 days ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அவந்திக்கா
பண்பட்ட நிலத்தில் விளைந்த பயிராய்
பல பல கலைகள் கற்று. நீ
பாரினில் செழித்து வாழ்ந்து
பெற்றோர் உற்றோர் மகிழ
பாமுக உறவுகள் பாசமாய் வாழ்த்த
பல்லாண்டு காலம் வாழ்ந்து வளர
இறை ஆசீர் வேண்டி வாழ்துகின்றோம்

நடா மோகன்
நடா மோகன்
11 days ago

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்து அவந்திகா. பாமுகம் இணைப்பிற்கு குடும்பத்திற்கு மிகு நன்றி.

சுவானியா
சுவானியா
Reply to  நடா மோகன்
9 days ago

மிக்க நன்றி