அமிர்தன் முகுந்தன்

எங்கள் புண்ணிய பலனாக வந்துதித்த செல்ல மகனே! அமிர்தன்!.
என்றும் மூத்த பெற்றோர் ஆசியுடன் அப்பா, அம்மா, அக்கா மற்றும் உற்ற உறவினர், நண்பர்கள் கூடவே பாமுகம் சொந்தங்கள் இணைந்தே வாழ்த்துகின்றோம்..
இனிய “இனிய” அகவைத்திருநாள் வாழ்த்துக்கள் அமிர்தன் குட்டி…!!!

  • 16/03/2024

வாழ்த்துபவா்

அப்பா,அம்மா, அக்கா. France
Subscribe
Notify of
guest
16 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Jeya Nadesan
Jeya Nadesan
19 days ago

Dear Amirthan kutty!
           Many More Happy Returns Of The Day
                             May God Bless You

Ragini. Alphonse
Ragini. Alphonse
1 month ago

அமிர்தன் குட்டிக்கு இனிய இனிய பிறந்தநாள் வாழ்ததுக்கள்,
அமிர்தன் குட்டி எப்போதும் கெட்டித்தனத்தோடும்,உடல் உள ஆரோக்கியத்தோடும் எப்போதும்இருக்க றாஜினிஅன்ரியின் வாழ்த்துக்கள்

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
1 month ago

நான்கு வயதின் குறும்புத்தனம்
செல்லத்தமிழில் ஆக்கங்களும்
சேர்ந்து மகிழும் குதூகலமும்
நிறைந்து அகவை ஜந்து ஒடி வரட்டும்
அன்பு வாழ்த்துக்கள் அமிர்தன்.
இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..

Pavithira .Thiruchchenthurchselvan
Pavithira .Thiruchchenthurchselvan
1 month ago

Happy birthday 🥳

Pathmaloginy Thiruchchenthurchselvan
Pathmaloginy Thiruchchenthurchselvan
1 month ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🥳🎂🎉🎁🎊

DAVID
DAVID
1 month ago

செல்வன் அமிர்தன் அவர்கட்கு!
இதயத்தில் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
டேவிட் மாமா.
(பிரான்ஸ்சிலிருந்து)

Rajani Anton
Rajani Anton
1 month ago

அமிர்தன் குட்டிக்கு இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Thargini Shan
Thargini Shan
1 month ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அமிர்தன் குட்டி🎂
நீங்க நிறைய படிச்சு நிறைய யோகா ஆசனங்கள் பழகி கெட்டிக்காற பையன் நல்ல பையன் என வாழ்துக்கள் நிறைந்து அம்மா அப்பா அக்காவோட நீண்ட ஆயுளுடன் வாழ எங்கள் வாழ்த்துக்கள் அமிர்தன் முகுந்தன்.

சாந்தினி துரையரங்கன்.
சாந்தினி துரையரங்கன்.
1 month ago

இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அமிர்தன். பல சிறப்புகள் பெற்று வாழ்க வளர்க.🎂🛍🎁🎉🥳

ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
1 month ago

இனிய இனிய பிறந்தநாள் வாழ்ததுக்கள் அமிர்தன் குட்டி இந்த பிறந்தநாள் புன்னகையுடன் எப்போதும்இருக்க மனமார்ந்த வாழ்ததுக்கள்🎂🎂🎂🎉🎉🎉

பர்மிலா அருட்குமார்
பர்மிலா அருட்குமார்
1 month ago

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் குட்டி 🎁🎉

சிவாஜினி சிறிதரன்
சிவாஜினி சிறிதரன்
1 month ago

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அமிர்தன் குட்டி

ஜெசி மணிவண்ணன்
ஜெசி மணிவண்ணன்
1 month ago

என் செல்லக்குட்டி
அம்மாவின் கண்ணுக்குட்டி
அக்காவின் அன்புக்குட்டி
மாமியின் குட்டி மருமகன்
பாமுகத்தின் குட்டிமருமகனே
என் நிக்கோகுட்டிக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
🥳🎂🎉🥰🎂🥳🥰

ஜெசி மணிவண்ணன்
ஜெசி மணிவண்ணன்
1 month ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் குட்டி 🥰🥰🥰🥰

ஆதவன்
ஆதவன்
1 month ago

Happy 4th Birthday Ameerthan

Karthiga Sivapalan
Karthiga Sivapalan
1 month ago

Happy Birthday Amirthan Kuddy ❤️❤️❤️❤️❤️