வியாழன் கவிதை

Abirami manivannan

நானும் பாமுகமும் (150)
பாமுகம் தந்த உர்ச்சாகமாம்
நானும் கலந்தேனே மகிள்ந்தேனே
மாமா தந்த வாசிப்பு அரம்பாம்
1000 தொட்டேனே
மாமி தந்த பண்ணிசையாம்
பண்ணோடு பாடினேன்
சிவா ரீச்சர் தந்த கவிதையாம்
கவியா எழுதுவேன்
உரை அரும்பும் நேரலை நிகழ்வும்
ஆற்றலும் அறிவும் என் நிகழ்வு
நன்றி பாமுகம் நன்றி பாமுகம்
நன்றி அன்புடன் அபிராமி ☺️