கவி அரும்பு 180
கல்லறை வீர்ரின் கனவிதுவோ
கல்லறை வீரரின்
மண்னை காக்க சென்றவரே
பாசமான அம்மாவை விட்டு
எம்மா காக்க சென்றவரே
கார்த்திகை உனக்கே
மழையும் கண்ணீர் வடிக்கிதே
உங்களுக்காய் விளக்கேற்றி
அழுது வணங்குகிறேன்
நன்றி அபிராமி
கவி அரும்பு 180
கல்லறை வீர்ரின் கனவிதுவோ
கல்லறை வீரரின்
மண்னை காக்க சென்றவரே
பாசமான அம்மாவை விட்டு
எம்மா காக்க சென்றவரே
கார்த்திகை உனக்கே
மழையும் கண்ணீர் வடிக்கிதே
உங்களுக்காய் விளக்கேற்றி
அழுது வணங்குகிறேன்
நன்றி அபிராமி