இலங்கையில் வாழும் மூத்தோர், அப்பா அம்மா அண்ணாக்கள் ஊரவர் உறவுகள் நண்பர்கள் மற்றும் STT / ITTக்கள் உட்பட பாமுக சொந்தங்களும் இணைந்தே வாழ்த்துகின்றோம்..!
இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அபிராமி…!!!
பாமுகத்தினூடாக அகில விழிகள்விரிந்திட
ஆக்கிவைத்த படைப்புகள் ஒவ்வொன்றும்
அற்புதமானவை…தொடர்ந்தும் இன்னுமாக புதிய அகவையினில் புதுமைகள் பலபல
ஆக்கிவைத்து மகிழ்ச்சியாக இருக்க எங்கள் வாழ்த்துக்கள்.. மகிழ்வான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபிராமிச் செல்லம்…
அபிராமிக்கு எம் அன்பான இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். கல்வி நன்கு கற்று , மற்றவர்களுக்கு முன் உதாரணமாக, பற்பல சிறப்புகள் பெற வாழ்கவென மகிழ்வுடன் வாழ்த்துகின்றோம். 🎁🎂👑🎉🎊💌
Laxshika Thavakumar
7 days ago
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அபிராமி .சாதனைகள் பல படைத்து அன்போடு பண்போடு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க அபிராமி🎂💐
Pathmalosini Mugunthan
7 days ago
இனிய இனிய பிறந்த தின நல் வாழ்த்துக்கள் அபிராமி குட்டி. வாழ்க வளமுடன்.🥰🎂🍭🍬🍨🎁🎊🎉🎈
Thargini Shan
7 days ago
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அமிராமி🎂🎂
இறைவன் ஆசிகள் என்றும் நிறைந்திட
இனிய வாழ்வுதனை மகிழ்ந்து வாழ்ந்திட
இல்லத்தில் நிறைவாய் அன்பு பெருகிட
இளமைக்காலத்தில் அனைத்தையும் கற்று
அகம் மகிழ்ந்து வாழ எங்கள் வாழ்த்துக்கள் அபிராமி❤️😊🎂🎂🎂
Jeya Nadesan
8 days ago
பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அபிராமி மணிவண்ணன்.உங்களது
வருங்காலஙிலட்சியம் நிறைவேற இறையாசியுடன் வாழ்த்துகின்றேன்
Puspakala
8 days ago
Happy Birthday
Ragini. Alphonse
8 days ago
இன்றைய நன்நாளில் அபிராமிக்கு
இனிய இனிய பிறந்தநாள்
நல் வாழ்த்துக்கள்.
ஆயிரம் ஆயிரம் இன்னும் தொடர வாழ்த்துக்கள் அபிராமி.
Habisha Arudkumar
8 days ago
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Abirami!!❣️🎂🎂🎉🎉💐
வசந்தா ஜெகதீசன்.
8 days ago
அகவை உயர்வில் அகமகிழும் அபிராமி
இனிய இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.
பல ஆக்கப்படைப்புகளும், தொகுப்புக்களும் , கவிதை எழுதும் தொடர்ச்சியும் விடாமுயற்சியாக தொடர அன்பு வாழ்த்துக்கள். அபிராமி.
(கட்டிகை வெட்டும் வேளை அண்ணாமாருக்கும் கிட்டட்டும் ) .
நன்றி
Sarwaswary. K
8 days ago
தெய்வங்களின் ஆசிகள் நிறைந்த இன்றைய புத்துணர்வு கொடுக்கும் புதிய அகவையிற்குள் இணைந்து இன்னுமாக இன்னுமாக பலபல வியப்பாக ஆக்கிவைக்கப்போகும் பாமுகத்து அபிராமிச் செல்லமகளுக்கு எங்கள் மகிழ்வான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம்….
ராதிகா
8 days ago
இனிய இனிய முற்கூட்டிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அபிராமி இன்று போல் என்றும் மகிழ்ச்சியோடு இருக்க மனமார்ந்த வாழ்த்துக்களம்மா🎉🎉🎉
இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அபிராமி.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்
அபிராமிக்கு இனிப இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
Happy birthday 🎂 abirami 🥳🥳🥳🥳🥳🥳🥳🎊🎊🎊🎊🎊
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அபிராமி🎂🎂🎉
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அபிராமி!
இனிய இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அபிராமி❤️🌹🎂
பாமுகத்தினூடாக அகில விழிகள்விரிந்திட
ஆக்கிவைத்த படைப்புகள் ஒவ்வொன்றும்
அற்புதமானவை…தொடர்ந்தும் இன்னுமாக புதிய அகவையினில் புதுமைகள் பலபல
ஆக்கிவைத்து மகிழ்ச்சியாக இருக்க எங்கள் வாழ்த்துக்கள்.. மகிழ்வான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபிராமிச் செல்லம்…
இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அபிராமி நினைத்தவை எல்லாம் நிறைவேறி நீடு புகழோடு வாழ்க பல்லாண்டு வாழியவே.