வியாழன் கவிதை

Abirami manivannan

கவி அரும்பு 190
காதல்
காதல் தினம் வந்ததே
பூக்களும் கடையில் இருந்து போனதே
அம்மாக்கும் பூக்கள் கிடைத்தே
அப்பா கொடுத்தாரே
எல்லோரும் அன்பு பறிமாறவே
காதலர் தினமும் வந்ததே
அன்பை கொடுத்து மகிழ்வாய் வாழ்வோம்
நன்றி அபிராமி 😊🫶🏽💗🥳