கவி அரும்பு 188
பால்
வெள்ளை நிறமே
மிகவும் ருசியானதே
ஆட்டுப் பாலாம் பசுப் பாலாம்
பசுப் பால் பிடிக்குமே
புரதமும் calciamum
பாலின் சத்துக்களே
எல்லோரும் குடியுங்கள்
பால் மிக நல்லதே
நன்றி 😊அபிராமி😍
கவி அரும்பு 188
பால்
வெள்ளை நிறமே
மிகவும் ருசியானதே
ஆட்டுப் பாலாம் பசுப் பாலாம்
பசுப் பால் பிடிக்குமே
புரதமும் calciamum
பாலின் சத்துக்களே
எல்லோரும் குடியுங்கள்
பால் மிக நல்லதே
நன்றி 😊அபிராமி😍