வியாழன் கவிதை

Abirami manivannan

பழைய வருடம் போனதே
புதிய வருடம் வந்ததே
தைமகழும் வந்ததே
பனியும் கொட்டியதே
மக்கள் மகிழ்ச்சியாக வாழவே
இயற்கை அழிவுகள் வேண்டாமே
புதிய ஆண்டே
என் கனவுகளை நினைவாக்குவேனே
நன்றி