அபிராமி மணிவண்ணன்

மணிவண்ணமாய் பூத்தவளே,
அன்பின் அபிராமியே,
மூத்த பெற்றோர் ஆசிகளுடனும்
உற்றார் உறவினரின் அன்போடும்,
கலகலப்பும் சிரிப்பும்
என்றும் இவளுடன் இணைந்தே..
அண்ணாக்களின் செல்லமாய்,
வீட்டின் ராணியாய்,
வாசிப்போடு உரைசெய்து,
அறிவும் ஆற்றலுமாய்,
வரிக்கவிதை எழுதும்
எம் செல்லமகளை..
பாமுகம் சொந்தங்களோடு இணைந்தே..
உன் கனவுகள் நிறைவேற
மகிழ்ச்சியோடு வாழ்த்துகின்றோம்…!
இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அபிராமி..!!

வாழ்த்துபவா்

குடும்பம்
Subscribe
Notify of
guest
17 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
ஜெசி மணிவண்ணன்
ஜெசி மணிவண்ணன்
6 months ago

வாழ்த்துக்கள் அள்ளித்தந்த பாமுக உறவுகளுக்கு மிக்கநன்றிகள் 🙏

DAVID
DAVID
6 months ago

அகவை 13ல் தடம் பதிக்கும்
அன்பு செல்வி.அபிராமி அவர்கட்கு! எனது இதயம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
“வாழ்க வளமுடன்.”
அன்புடன்,
வாழ்த்தும்,
டேவிட் மாமா.( பிரான்ஸ்

வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
6 months ago

அகவை 13ல் அடிபதித்துயரும் அபிராமி
கல்வித்திறனும், பல்துறை வித்தகமும்
பல்கிப் பெருகிட மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Selvi Nithianandan
Selvi Nithianandan
6 months ago

பத்துடன் மூன்று கூடிட
முத்துபோல் நீரும் வளர்ந்திட
சொத்தாய் அப்பா அம்மா இணையோடு
வித்தாய் அண்ணாக்கள் துணையோடு
காத்திரமாய் அவணியில் வாழ
வாழ்த்துகிறேன் அபிராமி வாழ்க பல்லாண்டு

Pathmalosini.Mugunthan
Pathmalosini.Mugunthan
6 months ago

இனிய இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள்🎁🥰🎉🎂🎊
என்றும் நிறைவாக
வளமாக வாழ்த்துகள்🎉

நகுலவதி தில்லைத்தேவன்.
நகுலவதி தில்லைத்தேவன்.
6 months ago

Happy birthday 🍰🎂

Selvi Nithianandan
Selvi Nithianandan
6 months ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அபிராமி!

indra Mahalingam
indra Mahalingam
6 months ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அபிராமி!

ஆதவன்
ஆதவன்
6 months ago

Happy 13th Birthday Abirami

ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
6 months ago

இனிய இனிய பிறந்தநாள் வாழ்ததுக்கள் அபிம்மா இன்று போல் ஒவ்வொரு நாளும் இதே மகிழ்வோடு தொடர மனமார்ந்த வாழ்ததுக்களம்மா எங்கள் பாமுக குடும்பம்பத்துடன் வாழ்ததுகிறோம் 🎂🎂🎉🎉

Habisha Arudkumar
Habisha Arudkumar
6 months ago

உன் கனவுகள் நிகழ்வுகளாய் மலர,
உன் உள்ளம் அன்பால் நிறைய,
இந்த பிறந்தநாள் அமையட்டும்!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பி!!
❤️✨🎀
Happy 13th Birthday Abiramiiiii❤️❤️🎀✨

Jeya Nadesan
Jeya Nadesan
6 months ago

Dear Abrami Manivanan!
        Many More Happy Returns Of The Day
               May God Bless You

சாந்தினி துரையரங்கன்
சாந்தினி துரையரங்கன்
7 months ago

இனிய இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் அபிராமி. வாழ்க வளமுடன்.

Nagula Sivanathan
Nagula Sivanathan
7 months ago

Happy birthday Apirami

Rajani Anton
Rajani Anton
7 months ago

இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அபிராமி.

Ragini. Alphonse
Ragini. Alphonse
7 months ago

அபிராமிக்கு இனிய இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்,
இன்று போல் என்றும் இடைவிடாது தொடரவேண்டுமென்று வாழ்த்துகிறேன்.
வாழ்க வளமுடன் 🎊

indra Mahalingam
indra Mahalingam
7 months ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அபிராமி!….