அகவை 16
மூத்த பெற்றோர் ஆசியுடன்,
ஆதவன் இன்று போல் என்றும் மகிழ்வோடும், எதிலும் கவனமுடனும், நிறைந்து வாழ பாமுகம் உறவுகள் அனைவரோடும் சேர்ந்து அன்போடு வாழ்ததுகின்றோம்..
அப்பா அம்மா.
இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்து ஆதவன்..!
- 04/03/2024
அகவை 16
மூத்த பெற்றோர் ஆசியுடன்,
ஆதவன் இன்று போல் என்றும் மகிழ்வோடும், எதிலும் கவனமுடனும், நிறைந்து வாழ பாமுகம் உறவுகள் அனைவரோடும் சேர்ந்து அன்போடு வாழ்ததுகின்றோம்..
அப்பா அம்மா.
இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்து ஆதவன்..!
மகிழ்வான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதவன்…உங்களுடைய நற்செயலூக்க ஆற்றல்மிக்க அற்புதமான வெளிப்பாடுகள்
இன்னுமாக இன்னுமாக பலபல பக்கங்களாக விரிந்திடட்டும்.
இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். ஆதவன்
ஆற்றல் மைந்தனாய் உயர்க. வளர்க.
பாமுக வனப்பில் சிறப்புறவும் நல்வாழ்த்துக்கள்.
Thank you everyone for wishing me Happy Birthday
Happy birthday Athavan anna 🥳🎉🎂🎊🥳
From – Pavithira
Wish you a happy birthday dear Athavan 🥳🎂🎉🎊💐
Dear Athavan!
Many more happy returns of the day
May god bless you
இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள் ஆதவன்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதவன் வாழ்க பல்லாண்டு
Happy Birthday Athvan 🥳🥳🎂🎂🎉🎉
I wish you a happy 16th Birthday Bro
I’m Manishman
Happy Birthday Athvan
நான் மிதுர்ஷன்
🎉🎂🥳🤝
இனிய இனிய பிறந்த தின நல் வாழ்த்துகள் ஆதவன்!🎁🎊🎂🎉😍
இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ எங்கள் குடும்பத்தின் சார்பில் வாழ்த்துகள்😍
Mikka Nandri Elorukum
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதவன் அண்ணா 🥳🥳🥳🥳🥳
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆதவன்!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆதவன்
வாழ்க வளமுடன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதவன்🎂💐
இனிய இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் ஆதவன். உங்கள் வாழ்வில் பல சிறப்புகள் பெற்று வாழ வாழ்த்துகின்றோம். வாழ்க வளமுடன்.🛍🎂🎁🥳🎉🎶
இனிய இனிய பிறந்தநாள் வாழ்ததுக்கள் ஆதவன்🎉🎉🎂🎂
இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஆதவன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதவன் 🥰
என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகின்றோம்
🎂🥳🎉💐🥰🥰🥰🥰🥰
இன்று 16 வயதில் தடம்பதிக்கும் அன்புமகன் செல்வன் ஆதவன்ஐங்கரன் அவர்கட்கு!
எனது குடும்பத்தின் சார்பில் இனிய “பிறந்த நாள் நல்வாழ்த்துகளை”தெரிவிக்கின்றேன்.இறைவன் நிறை ஞானம், புத்தி, உடல்நலம் வழங்க வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்.
“வாழ்க வளமுடன்.”
அன்புடன்,
டேவிட் மாமா
-குடும்பத்தினர்.