தனது 1வது பிறந்த நாளை London Queensbury யில் கோலாகலமாக கொண்டாடுகின்றார்.
அவரை “அப்பப்பா, அப்பம்மா அப்பா அம்மா சித்தப்பா மாமா மாமி மச்சான் மச்சாள் பூட்டி தாத்தா, அம்மம்மா மாமா மாமி “மற்றும் “உற்றார் உறவினர் நண்பர்கள் கூடவே “பாமுகம்”உறவுகளும் இணைந்து, பல்லாண்டு காலம் சகல சௌபாக்கியம் பெற்று பெருவாழ்வு வாழ, ஆரோக்கியமாக வாழ “முருகன் அருள் பெற்று” வாழ வாழ்த்துகின்றனர்.
இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதவ் குட்டி.
- 06/04/2024
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Happy birthday 🥳
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Happy Birth Day Kutty May God Bless YOU
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் ஆதவ் குட்டி.🪅🧸
ஆதவ் குட்டிக்கு இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இனிய இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் ஆதவ் குட்டி.
வாழிய வாழிய பல்லாண்டு!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஆதவ் செல்லக் குட்டி வாழ்க பல்லாண்டு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டி 🥰🥰🥰
பிறந்த தின வாழ்த்துகள் குட்டி🎁🎉😍
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
வாழ்க வளமுடன் குட்டி
இனிய இனிய பிறந்தநாள் வாழ்ததுக்கள் ஆதவ் குட்டி இன்று போல் என்றும் மகிழ்வான நாளாக இருக்க மனமார்ந்த வாழ்ததுக்கள் ஆதவ் கண்ணா🎂🎂🎉🎉
ஆதவ் குட்டிக்கு மகிழ்வான பிறந்த தின நல்வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு வளமோடு.
அன்பு கொண்டு, அறிவும் கொண்டு
ஆரோக்கியமாக வாழ்வும் கொண்டு,
இன்பம் கொண்டு, இனிமை கொண்டு
உறவும் மகிழ்ந்து, ஊரார் கூடிய மகிழ்ந்து,
ஏற்றம் கொண்டு ஐயமின்றி
ஒற்றுமையாக ஓங்கி வாழ “ஆதவ் குட்டி
பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என்றும்
வாழ்த்துக்கள் “