உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சாளரத்தின் ஒளியினிலே 680

சாளரத்தின் ஒளியினிலே 680

சாளரத்தின் ஒளியினிலே தென்றலும் இதமாய் வந்தாலே மேனியும் சிலிர்ப்பாய் குளிரும் தெளிவாய் பரிதி தெரிந்தாலே அகமும் மகிழ்சியில் நனையும் வெளியிலே பூக்களின் அழகும் வேடிக்கை பார்த்து இரசிப்பதும் வெண்பனி காலமும் வந்திடும் வெள்ளையாய் தெருவே மாறிடும் கண்ணை கவரும் விளக்குகள் கலராய் தெரியுமே காட்சிகள் விண்ணும் மண்ணும் மாற்றங்கள் விடியலின் ஒளியும் மகிழ்வாகுமே.