பாடசாலைபாடசாலைஎனது புதிய வகுப்பு எட்டாம் வகுப்பு பள்ளி தொடங்கியது துள்ளிச் செல்வேனே மிகவும் மகிழ்ச்சியே வீட்டில் ஆரவாரமே அதே நண்பிகளுடன் அதே ஆசிரியருமே பள்ளி செல்ல ஆசையே வீட்டில் நிற்க ஆசையில்லையே நன்றி