உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஒலிம்பிக்கின் ஒளியில்

ஒலிம்பிக்கின் ஒளியில்

08.08.24 ஆக்கம் 326 ஒலிம்பிக்கின் ஒளியில் கோடையில் நாலாண்டு குளிரில் இரண்டாண்டு ஒரு முறை கலந்து சிறப்பிக்குது பாரினில் அனைத்து நாடும் பங்கிட்டு ஓடுது, நீந்துது , பாயுது எனப் பல பல விளையாட்டில் கலந்து வெண்கல , வெள்ளி , தங்க பதக்கம் பெற்று பெருமை சேர்க்குது ஒலிம்பிக் கொடியின் தந்தை " டியரி டி குபேர்டின் போற்றிட இன்றும் ஒலிம்பிக் கொடி பறக்குது ஐந்து கண்டம் குறிக்கும் ஐந்து வளையம் 5 நிறங்களுடன் வெள்ளை நிறமும் சிறப்பித்துக் கழிப்பூட்ட ஒலிம்பிக் ஒளி பரப்புது பன்னாட்டு அளவில் புகழ் தேட போட்டி , பொறாமை , சண்டை சச்சரவு, குடி போதை குறைய மனம் மாறி வேறு திசை ஒலிம்பிக் விளையாட்டால் மாறி மகிழவு தேடுதே . ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து