உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பசுமை

பசுமை

கவிதை இல 18 தலைப்பு . பசுமை மேகத்தாள் துகில் விலக கதிரவன் கண் மயங்க மின்னலில் வானம் சிலிர்க்க முழங்கிய இடியினில் பார்மகள் விழிக்க பூமழை தொடுத்தாள் கார்மகள் களித்தாடி மகிழ்ந்து கண் திறந்தன பசுமை சுமித்ரா தேவி (மித்திரா) கொழும்பு இலங்கை