உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

விரல் நுனியில் அறிவியல்

விரல் நுனியில் அறிவியல்

விரல் நுனியில் அறிவியல் அறிவியலின் உச்சம் அகத்தினிலே ஆளுமையின் பேராற்றல் உளமதிலே விரல் நுனியில் விளங்கும் தொழில்நுட்பம் வீசிடும் பந்திலும் ஓர் வேகம் உள்ளம் கைகளுக்குள் கணணிவலை உணர்விலே வேகச்சிந்தனை நுட்பம் பள்ளமே தெரியா பாதையோட்டம் பாரிலே தொழில்நுட்ப திறனோட்டம் பிறந்த குழந்தையும் கணணிவலைக்குள் பிறப்பெடுக்கும் படைப்பும் விரல்நுனியில் கறந்த பாலும் புட்டியில் மின்இணைப்பும் காலமும் கடுகதியாய் கைபேசிக்குள் நகுலா சிவநாதன் 1772