உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பந்தடி

பந்தடி

கவி அரும்பு 207 பந்தடி Europe நாடுகள் விளையாடுகிறார்களே ஏனென்றால் இப்போ em 🏟️ நடக்கிறதே நான் france க்கே ஆனால் swiss உம் நல்லமே இது ஒவ்வொரு 4 வருசம் நடைபெறுமே பார்க்க ஆர்வமாய் இருக்கும் ஆடி நடுவில் முடிகிறதே ஒவ்வோரு நாளும் 3 match உள்ளதே இது germany இல் நடைபெறுதே அதனால் போக முடியவில்லையே நன்றி அபிராமி 💗