உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

எதற்கு ?

எதற்கு ?

13.06.24 ஆக்கம் 320 எதற்கு விண்ணிலே வினோதம் ஆன வீரமெதற்கு மண்ணிலே மகிழ்வுடன் வாழ்வதற்கு கண்ணில் காணும் காட்சி எதற்கு அண்ணாந்தவுடன் ஆனந்தமாவதற்கு துன்பந்தரும் அன்றாட செயலோ தூர விலகிடும் உள்ளமதை அரவணைப்பதற்கு இறைவன் தந்த கரம் எதற்கெனில் இயன்ற வரை துதிப்பதற்கு ஆழப் பதிந்த கால்களோ கோழையின்றி நிமிர்ந்து நிற்பதற்கே. ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து